MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -3(நிதியியல் கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வணிக கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை விருதாக அளிக்க விரும்புகிறார்.அப்பதக்கத்திற்கான செலவு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.9,000 மற்றும் இத்தொகைக்கான கூட்டு வட்டி ஆண்டிற்கு 15% எனில்,தற்போது அவர் எவ்வளவு முதலீடு வைப்புத் தொகையாக அளிக்க வேண்டும்?
-
ஒருவர் 17% கழிவில் 12% சரக்கு முதல்களை ரூ.54,000-க்கு வாங்கினார்.அவர் செலுத்திய தரகு 1% எனில் அவரின் வருமானத்தின் சதவிகிதத்தைக் காண்க
-
ஆண்டிற்கு 8% கூட்டு வட்டியில் ஒவ்வொரு ஆறு மாதங்களின் முடிவில் 6 வருடங்களுக்கு செலுத்தப்படும் ரூ.900 க்கு தற்போதைய தவணை பங்கீட்டுத் தொகையினைக் காண்க .
[(1.04)-12=0.6252 ] -
ரூ.89 உள்ள 10% சரக்கு முதலிலும் ரூ.90-ல் உள்ள 7% சரக்கு முதலிலும் சமமான தொகைகள் முதலீடு செய்யப்படுகின்றன.(இரு பரிவதனைகளையும் 1% தரகு) 10% சரக்கு முதல் மற்றத்தைக் காட்டிலும் ரூ.100 அதிக வருமானம் தருகிறது எனில் ,ஒவ்வொரு சரக்கு முதலிலும் முதலீடு செய்யப்பட்ட தொகைகளைக் காண்க
-
ஒரு நிறுவனம் 20%.அதிக விலையில் ரூ.100 முகமதிப்புள்ள 15% பங்குகளை அறிவித்துள்ளது.திரு.மோகன் என்பவர் ரூ.29,040 முதலீடு செய்கிறார் எனில் பின்ருவனவற்றைக் காண்க
(i) திரு.மோகனால் வாங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை
(ii) பங்குகளிலிருந்து அவருக்கு கிடைக்கும் வருடாந்திர வருமானம்
(iii) அவருடைய முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமான சதவிகிதம் -
ஒரு கருவி தவணை முறையில் வாங்கப்படுகிறது.வாங்கும் சமயம் ரூ.5000 செலுத்தி பின்னர் முதல்,இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காம் வருட முடிவில் ஒவ்வொரு முறையும் ரூ.300 தவணை செலுத்தப்படுகிறது.ஆண்டு வட்டி வீதம் 5% எனில் கருவியின் கொள்முதல் விலையை காண்க [log(1.05) = 0.0212 ; antilog(-1.9152=0.8226) ]
-
ஆண்டிற்கு 12% மாதாந்திர கூட்டு,வட்டியை ஈட்டக்கூடிய சாதாரண தவணை பங்கீட்டுத் தொகை ரூ.1,500 க்கு 12 மாதங்களுக்கான தொகையினைக் காண்க [(1.01)12 = 1.1262 ]
-
ஒரு நபர் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் ரூ.4,000 முதலீடு செய்கிறார்.ஆண்டுக்கு 14% சதவீதம் வட்டி கிடைக்குமெனில் 10 வருடங்கள் கழித்து கிடைக்கும் தொகையினைக் காண்க [(1.14)10=3.707]
-
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 1,00,000 முன்னுரிமைப் பங்குகளையும் 50,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டாடாக் உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரண பங்குகள் ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 ஆகும்.அந்த நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த இலாபம் ரூ.3,20,000 ல் இருந்து ரூ40,000 நிறுத்திவைப்பு நிதிக்காகவும் ரூ.20,000 மதிப்பிற்க்க நிதியாகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்கு கொடுக்கப்படும் பங்கு வீதத்தை காண்க
-
அரையாண்டு ஒருமுறை வட்டி சேர்த்து 10% வட்டி கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு அரையாண்டு முடிவிலும் ரூ.10,000 தொகை செலுத்தினால் 5 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் தவணைப் பங்கீட்டு தொகையின் மொத்தத் தொகையைக் காண்க
-
இயந்திரம் A வின் ரூ.15,000 இயந்திரம் B யின் விலை ரூ.20,000 அவற்றிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் முறையே ரூ.4,000 மற்றும் ரூ.7,000 ஆகும்.இயந்திரம் A -ன் ஆயுட்காலம் 4-ஆண்டுகள் மற்றும் B ன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் எனில்,எந்த இயந்திரத்தை வாங்குவது சிறந்தது (ஆண்டுக்கு 8% கழிவு எனக் கொள்க)
-
ஒரு நிறுவனத்தின் மூலதனம் 16% பங்கு வீதம் கொண்ட 50,000 முன்னுரிமைப் பங்குகளையும் 20,000 சாதாரணப் பங்குகளையும் கொண்டதாக உள்ளது.முன்னுரிமை மற்றும் சாதாரணப் பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு ரூ.10 ஆகும். அந்த நிறுவனத்திற்குக் கிடைத்த மொத்த இலாபம் ரூ.1,60,000 இல் இருந்து ரூ.20,000 சேமிப்பு நிதிக்காகவும் ரூ.10,000 மதிப்பிறக்க நிதிக்காகவும் ஒதுக்கப்படுகிறது எனில்,சாதாரணப் பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படும் பங்குவீதம் காண்க.
-
ஒரு நபர் ரூ.13,500-ன் ஒரு பகுதியை ரூ.100 மதிப்புள்ள 6% பங்குகளில் ரூ.140 க்கும்,மீதமுள்ள தொகையை ரூ.100 மதிப்புள்ள 5% பங்குகளில் ரூ.125 க்கும் முதலீடு செய்கிறார்.அவருடைய மொத்த வருமானம் ரூ.560 எனில் ஒவ்வொன்றிலும் அவர் எவ்வளவு முதலீடு செய்திருக்க வேண்டும்
-
முகமதிப்பு ரூ.10,000ம் உள்ள 20% சரக்கு முதலை ஒருவர் 42% அதிக விலைக்கு விற்கிறார்.விற்று வந்த பணத்தைக் கொண்டு 22% கழிவு 15% சரக்கு முதலை வாங்குகிறார்.வழங்கப்ட்ட திற்கு 2% எனில்,அவர் தம் வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க